முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2009 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2009 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

அயன்:

மறைந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அயன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, ஜெகன், பிரபு, கருணாஸ் என பலரும் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை சூர்யாவின் திரை வாழ்க்கையில் டாப் 5 இடத்தில் இடம்பிடித்துள்ளது.

2009 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2009 Best Tamil Movies

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா? பிக் பாஸ் 8 போட்டியாளர் தான்

சிவா மனசுல சக்தி:

ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளிவந்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அனுயா நடித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இளைஞர்களை அதிகமாக கவர்ந்தது. மேலும் இந்த படத்தில் சந்தானம் – ஜீவா காம்பினேஷன் காமெடி அதிகம் ஒர்கவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.

2009 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2009 Best Tamil Movies

பாசங்க:

பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 – ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாசங்க. இப்படம் தேசிய விருது வாங்கிய படங்களில் ஒன்று. இதில் அன்புகரசு என்னும் கதாபாத்திரத்தில் கிஷோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார். அவரை தொடர்ந்து பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

2009 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2009 Best Tamil Movies

நான் கடவுள்:

பாலா இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் கடவுள். ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். இப்படத்திற்கு ஜெயமோகனே வசனங்களை எழுதியிருக்கிறார்.

அகோரியாக ஆர்யா இதில் நடித்து எல்லோரையும் அசத்தியிருப்பார். படமும் கொஞ்சம் பார்க்கவே நமக்கு கஷ்டமாக இருந்தாலும் ஆர்யா இப்படம் மூலம் வேறலெவல் ரீச் பெற்றார். சிறந்த இயக்குனர், மேக்கப் கலைஞர் இரண்டிற்காக இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.   

2009 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 2009 Best Tamil Movies      

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்