முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

ஆட்டிசம் மற்றும் பிற சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்கும் பகல்நேரப் பராமரிப்பு மையங்களை வலுப்படுத்த ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

பராமரிப்பு மையங்கள்  

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வரும் நிலையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.    

அதேவேளை, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபா 5,000 கல்வி உதவி வழங்க ரூபா 50 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும், இந்த குழந்தைகள் பொது கல்வியில் இணைக்கப்படுவதை ஊக்குவிக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்