நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஜூலை 18ஆம் திகதி புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
புதனின் வக்கிர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறவுள்ளனர்.