முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் (Myanmar) உள்ள சைபர் கிரைம் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் (Sri Lanka) மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜைகளே இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்து (Thailand) மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கையர்கள் மீட்பு | 32 Srilankan Peoples Detained In Myanmar Rescued

மீட்கப்பட்ட அனைவரும் தற்போது தாய்லாந்தின் தக் மாகாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை குவைத் (Kuwait) நாட்டில் தண்டனை அனுபவித்து வந்த 104 இலங்கை கைதிகளில் நேற்று (25) 32 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்