முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எயிட்ஸ் நோய் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடந்த ஆண்டு, எச்.ஐ.வி எயிட்ஸ் (HIV Aids) நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் (National STD/AIDS Control Programme) தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நோயால் பாதிக்கப்பட்ட வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

எயிட்ஸ் பரவல் அதிகம் 

அத்துடன் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022இல் 607 ஆகவும், 2023இல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எயிட்ஸ் நோய் குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல் | 40 Children Infected With Hiv Aids Were Identified

இது 14 சதவீதம் அதிகமாகும் எனவும், இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கிடையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எயிட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக
விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்