முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பால் மாவின் விலையில் மாற்றம் – வெளியான அறிவிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்குள் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயத்தை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை

இதேவேளை, லங்கா சதொச நிறுவனம் (Lanka Sathosa) சில அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனி 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலையாக 277 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பால் மாவின் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு | 400 Gram Milk Powder Price Will Be Increase

மேலும், 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 279 ரூபாவாகவும் 1 கிலோகிராம் கோதுமை மாவு 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 162 ரூபாவுக்கு விற்பனையாகிறது.

அதுபோல், 425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.

புதிய விலை 

1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 185 ரூபாவாகவும் 1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 750 ரூபாவுக்கும் விற்பனையாகிறது.

பால் மாவின் விலையில் மாற்றம் - வெளியான அறிவிப்பு | 400 Gram Milk Powder Price Will Be Increase

மேலும், 1 கிலோகிராம் பெரிய வெங்காயம் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 160 ரூபாகவும், 1 கிலோகிராம் வெள்ளைப்பூடு 20ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 575 ரூபாவாக விற்பனையாகிறது.

https://www.youtube.com/embed/XH0TveCN_ic

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்