முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடப்பு ஆண்டில் இலஞ்ச குற்றச்சாட்டில் 49 பேர் கைது

நடப்பு ஆண்டின் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஆகக் கூடுதலானவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 17 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாடுகள்

நடப்பு ஆண்டில் இலஞ்ச குற்றச்சாட்டில் 49 பேர் கைது | 49 People Arrested On Bribery Charges This Year

அதே போன்று கடந்த எழு மாதங்களுக்குள் 3 ஆயிரத்து 937 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்த நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு 72 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் மூலம் 49 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்