முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா

தாய்த்தமிழ் பேரவையின் 4 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் (04.10.2024)
மாலை புதுக்குடியிருப்பு பேருந்து நிலைய வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் தாய்தமிழ் பேரவையில் பணியாற்றி
மக்களுக்காக சமூக தொண்டாற்றி உயிர்த்தியாகம் செய்து மரணித்த 12 உறவுகளின்
திருவுருட படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து
அகவணக்கம் இடம்பெற்று ,வரவேற்புரை, நடனம், சிறப்புரைகள், கௌரவிப்பு
நிகழ்வுகள் நடைபெற்றது.

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாய்த்தமிழ் பேரவையின் 4ஆம் ஆண்டு நிறைவு விழா | 4Th Year Ceremony Of Thai Tamil Assembly

குறித்த நிகழ்வில்
முல்லை கல்வி வயத்தின் முன்னாள் பிரதி கல்விப்பணிப்பாளர், சமூக செயற்பாட்டாளர்கள், தாய்த்தமிழ் பேரவையின்
உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து
சிறப்பித்தனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்