முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குளவிகொட்டுக்கு இலக்காகி 78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை (Matara) – ஊறுபொக்க பிரதேசத்தில் குளவிகொட்டுக்கு இலக்காகி 78 மாணவர்கள் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை ஊறுபொக்க பட்டிகல பேர்சி அபேவர்தன வித்தியாலயத்தில் இன்று (30)
குளவிகொட்டுக்கு இந்த 78 மாணவர்கள் இலக்காகி உள்ளனர்.

இவர்கள் ஊறுபொக்க ஈகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் 8 மாணவர்கள்
மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணை

மேலும், சில மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவிகொட்டுக்கு இலக்காகி 78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | 78 Students In Hospital After Being Hit By Wasps 

சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க காவல்துறையினமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Source: https://ibctamil.com/article/78-students-in-hospital-after-being-hit-by-wasps-1725028028

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்