இலங்கையை பொறுத்தவரை தொடர்ச்சியான அவலமான மரணங்களின் செய்திகள் வெளியாகி
மனங்களை உருக்கிக்கொண்டே இருக்கின்றன.
நேற்றும் தொண்டைமாற்றில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்த்து என்றும் அதே நேரம் எழுதுமட்டுவாளில் பேரூந்துடன் மோதி சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் பலியானார் என செய்திகள் வரும்போது இந்த அப்பாவிகளின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழும்
இதே போல ஒரு அநியாய மரணத்துள் சிக்கிபலாங்கொடையில் தீயில் கருகிப்போன எட்டு வயது சிறுவனுக்கான நீதியையும் இதன் பின்னாள் உள்ள ஒரு சில மனங்களை உருக்கும் உண்மைகளையும் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
https://www.youtube.com/embed/7wGVrnMJIgs