முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் பரீட்சைக்கு தோற்றிய 88 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்!

இலங்கையில் 88 வயது சிங்கள பாட்டி ஒருவரின் செயல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிங்கள பாட்டி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அவருடைய இரண்டாம் மொழி தமிழ் பரீட்சை எழுதியுள்ளார்.

சாதாரண தர பரீட்சை

பரீட்சை எழுதிய சிங்கள இனத்தைச் சேர்ந்த பாட்டி 40 வருடங்கள் ஆசிரிய சேவையை முடித்து 1996 இல் ஓய்வு பெற்றவர் என கூறப்படுகின்றது.

தமிழ் பரீட்சைக்கு தோற்றிய 88 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டுக்கள்! | 88 Year Old Grandmother Passed The O L Tamil Exam

இந்நிலையில் குறித்த பாட்டி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தமிழ் பரீட்சைக்கு தோற்றியுள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்