முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடல் வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற தம்பதி உட்பட 8 பேர் கைது

தனுஷ்கோடி (Dhanushkodi) கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு (Sri Lanka) தப்பிச் செல்ல முயன்ற
இலங்கை தம்பதி இருவர் உட்பட 8 பேர் இராமேஸ்வரம் – தங்கச்சிமடம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா (Vavuniya) பகுதியைச் சேர்ந்த குறித்த தம்பதியர், கடந்த 2017ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை (Chennai) சென்றுள்ளனர்.

சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு தம்மை தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

அதிரடிப்படையினரின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள கொட்டகலை நகரம்

மேலதிக விசாரணைகள்

இந்நிலையில், தம்பதியரிடம் பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த மற்றுமொருவரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

couple-arrestd-who-tried-to-fled-sri-lanka

அதன்பின்னர், குறித்த இருவரும் தம்பதியரை ராமேஸ்வரத்திற்கு அழைத்து வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று அதிகாலை தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து
நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியாவிற்கு தப்பி செல்ல முயன்ற போது, தகவலறிந்த தங்கச்சிமடம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேரை கைது செய்துள்ளனர்.

couple-arrestd-who-tried-to-fled-sri-lanka

மேலும், விசாரணைகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக
தங்கச்சிமடம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் : பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்