முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர்

புதிய இணைப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது.

2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் (Bharatiya Janata Party) புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவு செய்யப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மூன்று ஆண்டு பதவிக்காலம் 

பாஜக கட்சியின் சட்ட விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும். இந்நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் | India Union Cabinet Meet Today Pm Narendra Modi

இந்த பட்டியலில் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையில் இன்று (5) காலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாஜக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும்: மம்தா பானர்ஜி கர்ஜனை

புதிய ஆட்சி கூட்டணி ஆட்சி

பாரதிய ஜனதா கட்சி (bharatiya janata party) மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. புதிய ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தனித்து 240 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் | India Union Cabinet Meet Today Pm Narendra Modi

எனவே மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆட்டம் காணும் மோடி அரசியல்: வாரணாசியில் போராடி வென்ற பிரதமர் நரேந்திர மோடி

மிகப்பெரிய முடிவுகளை எடுக்கப்போகும் மோடி

பா.ஜ.கவின் அதிகாரத்தை உடைத்தெறிந்த தி.மு.க : ஸ்டாலின் பெருமிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்