முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினிக்காக கூலி படத்தில் சில விஷயங்களை செய்ய போகும் லோகேஷ்.. என்ன தெரியுமா

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடிக்கவிருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினிக்காக கூலி படத்தில் சில விஷயங்களை செய்ய போகும் லோகேஷ்.. என்ன தெரியுமா | Lokesh Do This For Rajinikanth In Coolie Movie

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அபிராமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ரஜினிக்காக மாற்றாம்

மேலும், ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை சென்னை மற்றும் ஹைதராபாத் என இரண்டு இடங்களில் மொத்த படத்தையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

ரஜினிக்காக கூலி படத்தில் சில விஷயங்களை செய்ய போகும் லோகேஷ்.. என்ன தெரியுமா | Lokesh Do This For Rajinikanth In Coolie Movie

அதோடு இப்படத்தில் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருந்தாலும் தற்போது ரஜினிக்கு 73 வயது ஆகிறது என்பதால் அவரை அதிகப்படியாக வறுத்தி எடுக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சண்டைக் காட்சிகளை அதிரடியாக படமாக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்