முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கேரளா மாநிலத்தின் பெயர் மாற்றம்: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இந்தியாவிலுள்ள (India) கேரளா(Kerala) மாநிலத்தை “கேரளம்”(Keralam) என்று அழைப்பதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல பெஞ்ச்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக இந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரளாவை இனிமேல் “கேரளம்” என்று அழைக்க மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றம்

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது எனினும், தொழில்நுட்ப காரணத்திற்கான தீர்மானம் தடைப்பட்டது.அதனால் தற்போது மீண்டும் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது .

கேரளா மாநிலத்தின் பெயர் மாற்றம்: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் | Kerala Assembly Passes Resolution Rename Keralam

“மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் 1ஆம் திகதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் பிறந்த தினம் நவம்பர் 1ஆம் திகதியாகும்.

தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது.

கேரளா

ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் பெயர் மாற்றம்: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் | Kerala Assembly Passes Resolution Rename Keralam

இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்த செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என பினராயி விஜயன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்