முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல் – அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்

கொழும்பு, ராஜகிரியவில் 7 பேர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

T-56 துப்பாக்கி, மைக்ரோ பிஸ்டல் ரக துப்பாக்கி, 300 ரவைகள், T-56 ரவைகள் மற்றும் 50, 9mm ரவைகள் 50 என்பன கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதாள உலகக் குழு

அண்மைக்காலமாக கொழும்பை மையப்படுத்தி பாதாள உலகக் குழுவினருக்கு இடையிலான மோதல் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பில் ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல் - அதிரடி நடவடிக்கையில் பொலிஸார் | 7 Persons Arrested By The Police Narcotics Bureau

You My Like This Video  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்