முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு(england) எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு 18 பேர் கொண்ட அணிக்கு இலங்கை(sri lanka) கிரிக்கெட் தேர்வுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த அணிக்கு அனுமதி அளித்துள்ளார்.

அணித்தலைவர்

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு | Sri Lanka Test Squad For England Tour Announced

இதன்படி அணியின் தலைவராக தனஞ்செய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் குசல் மென்டிஸ் உப தலைவராக செயற்படவுள்ளார்.

போட்டி அட்டவணை

இத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் : இலங்கை அணி அறிவிப்பு | Sri Lanka Test Squad For England Tour Announced

2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்