முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

கணவரினால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான புத்தளம் – வென்னப்புவ பகுதியை சேர்ந்த சங்கவேல் சுசீலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த பெண் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பணப்பிரச்சினை காரணமாக வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்று அங்கு திருமணத்திற்குப் புறம்பான உறவினால் நாடு திரும்பி அதே திருமணத்திற்குப் புறம்பான கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல் | Husband Put Pretal And Set His Wife On Fire

சந்தேகநபர் கைது

இதன்போது, ​​சட்டப்பூர்வ கணவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தனது குழந்தையின் பிறந்த நாளிற்கு கடந்த 10 ஆம் திகதி வருதை தந்த நிலையில், 14ம் திகதி வரை, அந்த வீட்டில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.

கணவனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட மனைவி : பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல் | Husband Put Pretal And Set His Wife On Fire

இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி இரவு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக மனைவியின் உடலில் கணவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் 43 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்