முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரான்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகள்

2024ம் ஆண்டுக்கான பரா ஒலிம்பிக் (Paralympics) போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

குறித்த போட்டிகள் நாளை (28) பிரான்ஸ் (France) தலைநகர் பரிஸில் (Paris) இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 பாரா ஒலிம்பிக் போட்டிகள்

அதாவது, இங்கிலாந்திலுள்ள Stoke Mandeville என்னும் இடத்தில்தான் முதன்முதலில் பரா ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகின.

பிரான்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ள பரா ஒலிம்பிக் போட்டிகள் | Paralympics Begin In France Tomorrow

1948ஆம் ஆண்டு, Stoke Mandevilleஇல் அமைந்துள்ள மருத்துவமனையில், உடற்குறைபாடுகள் கொண்ட போர் வீரர்களுக்காக, ஜேர்மன் நரம்பியல் நிபுணரான Ludwig Guttmann என்னும் மருத்துவர், விளையாட்டுப்போட்டிகளை நடத்தினார்.

ஆகவேதான், Stoke Mandevilleஇல் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத்திடலிலிருந்து பரா ஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel என்னும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரான்ஸிற்கு கொண்டு வரப்படுகிறது.

இலங்கை வீரர்கள்

இந்த நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு சென்றுள்ளது.

அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்