முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ரணில்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் (Ajit Doval) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றையதினம் (30.08.2024) கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ரணில் | Ranil Met Ajit Doval

சாகல ரத்நாயக்க

இந்நிகழ்வில், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்