முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட மாகாணத்தில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய வவுனியா பொலிஸார்

வடமாகாணத்தில் அதி கூடிய தேர்தல் சுவரொட்டிகளை வவுனியா பொலிஸார்
அகற்றியுள்ளதுடன், தொடர்ந்தும் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி தலைமையில் விசேட பொலிஸ்
குழுவினர் இன்றும் (18) தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் செயற்பாட்டை
முன்னெடுத்துள்ளனர்.

தேர்தல் திணைக்களத்தின் கட்டுப்பாடுகள்

வவுனியா நகரம், குருமன்காடு, திருநாவற்குளம், யாழ்வீதி, தாண்டிக்குளம்,
நகரப்பகுதி என்பவற்றில் வலம் வந்த பொலிஸார் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த
தேர்தல் சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர். 

வட மாகாணத்தில் அதிகூடிய தேர்தல் சுவரொட்டிகளை அகற்றிய வவுனியா பொலிஸார் | Police Removed Election Posters Northern Province

தேர்தல் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த தேர்தல் திணைக்களம் கட்டுப்பாடுகளை
விதித்துள்ளதுடன், நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளும் நிறைவடையும்
நிலையில் பொலிஸார் இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, 9000 வரையிலான தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் வடமாகாணத்தில் வவுனியாவிலேயே அதிக சுவரொட்டிகள் அகற்றபட்டுள்ளதாகவும் வவுனியா
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்