முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாண கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், யாழ்ப்பாண கல்லூரியின் 8 மாணவர்கள்
9ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சிறந்த பெறுபேறு

அத்துடன் இரண்டு மாணவர்கள் 7ஏ 2பி
சித்திகளையும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாண கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்! | Ol Examination Results Jaffna

இதனடிப்படையில் சு.பிரவீன் 9ஏ, ஜெ.நேருசன் 9ஏ, கு.சுவேத்தா 9ஏ, கை.பிரியசகி 9ஏ, றொ.தர்சினி 9ஏ, சே.யதுர்சனா 9ஏ, வி.துஷ்யந்தி 9ஏ, ஜெ.ஜென்ஷா 9ஏ, க.தேவியனா 7ஏ 2பி மற்றும் பி.அபிஷாலினி 7ஏ 2பி ஆகிய சித்திகளைப் பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்