முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லுணுகலையில் கசிப்புடன் இருவர் கைது

லுணுகலையில் 35000 மில்லி லீற்றர் கசிப்பு ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியுடன்
இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18,35 வயதுடைய ஹொப்டன் பங்களா பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்

லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய யப்பாம விகாரைக்கு
அருகாமையில் முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது 35000
மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 2 எரிவாயு சிலிண்டர்கள், கேஸ்
அடுப்பு ஒன்றும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்க் குழாய் ,
(தகர) மற்றும் பரல்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுகலையில் கசிப்புடன் இருவர் கைது | Two People Arrested In Lunugala For Siege

இந்நிலையில் இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், ஹொப்டன் பங்களா பிரிவில் அதிக அளவில் கசிப்பு விற்பனையில் சிலர்
ஈடுபடுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாரிய அளவில் இன்னல்களுக்கு முகம் கொடுத்து
வருவதோடு, பாடசாலை மாணவர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து
வருவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்