முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் விஜய் கட்சி மாநாட்டில் வைக்கப்பட்ட கட்அவுட்! யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நிலையில் திடீரென அரசியல் கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் குதித்து இருக்கிறார்.

உச்சத்தில் இருக்கும்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அவர் கூறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு இருக்கும் கட்சியின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் இருக்கும் வி.சாலை என்னும் இடத்தில் நடைபெற இருக்கிறது.

நடிகர் விஜய் கட்சி மாநாட்டில் வைக்கப்பட்ட கட்அவுட்! யாரெல்லாம் இருக்கிறார்கள் பாருங்க | Leaders Cutout At Vijay Tvk Maanadu

கட்-அவுட்

மாநாட்டிற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது தலைவர்களின் கட்அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

விஜய் உடன் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோர் இருப்பது போல கட்அவுட் வைக்கப்பட்டு இருக்கிறது.
  
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்