முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் சட்ட விரோதமாக கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது

மன்னார் (Mannar) கிழக்கு கடற்கரைப் பகுதியான அரிப்பு பண்டாரவெளி கடற்பரப்பில்
கடற்படையால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்ட
விரோதமான முறையில் இரவு வேளையில் கடல் அட்டை பிடித்த 06 சந்தேக நபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் விளைவாக ஒரு டிங்கி படகு மற்றும் 227 சட்டவிரோதமாக
பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கை

சட்டவிரோத கடற்றொழில் நடைமுறைகளைத் தடுக்கும் நோக்கில், இலங்கை கடற்படை தீவைச்
சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான தேடுதல்
நடவடிக்கைகளையும் ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

மன்னாரில் சட்ட விரோதமாக கடல் அட்டை பிடித்த 6 பேர் கைது | 6 People Arrest Illegal Sea Cucumber Mannar

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை அரிப்பு
மற்றும் நானாட்டான் பிரதேசங்களைச் சேர்ந்த 22 வயதுக்கும் 50 வயதுக்கும்
இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கடல் அட்டை மற்றும் இழுவை படகுகளுடன் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளர் அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்