முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட. 12 இந்திய (India)  கடற்றொழிலாளர்கள் இன்று (12) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 12 கடற்றொழிலாளர்களும் மயிலிட்டி கடற்கரை முகாமில்
தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள்
இடம்பெற்று வருவதாக நீரியல் வளத்துறை மற்றும் கடல் தொழில் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாம்பன் பாலம் முற்றுகை

இதேவேளை கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்களையும் விடுவிக்க கோரி
இந்தியாவின் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு இந்திய கடற்றொழிலாளர்கள் சாலை மறியல்
போராட்டத்தை காலையிலிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது | Cross Border Fishing 12 Indian Fishermen Arrested

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது
செய்யப்பட்ட அனைத்து கடற்றொழிலாளர்களும் விடுதலை செய்யப்படும்வரை தமது போராட்டம்
தொடரும் என்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்