முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

விருப்பு வாக்கு விபரம்

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சமந்த வித்யாரத்னா அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இருவரும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட ஒருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


தேசிய மக்கள் சக்தி
(NPP) – 6 ஆசனங்கள் .

சமந்த வித்யாரத்னா – 208,247

கிட்ணன் செல்வராஜ் – 60,041 

அம்பிகா சாமுவேல் – 58,201 

ரவீந்திர பண்டார – 50,822

சுதத் பலகல்ல – 47,980

டினிந்து சமன் – 45,902


ஐக்கிய மக்கள் சக்தி
(SJB) – 2 ஆசனங்கள்

 நயன வாசலதிலகே – 35,518 

சமிந்த விஜேசிறி – 29,791


புதிய ஜனநாயக முன்னணி
(NDF) – 1 ஆசனம்

சாமர சம்பத் தசநாயக்க – 19,359

புதிய இணைப்பு

10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP) – 275,180 வாக்குகள் (6 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 102,958 வாக்குகள் (2 ஆசனங்கள்)

புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 36,450 வாக்குகள் (1 ஆசனங்கள்)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 11,255 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் – (UDV)- 9,656 வாக்குகள்

அப்புத்தளை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

பதுளை (Badulla) மாவட்டத்தின் அப்புத்தளை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 23,093 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,042 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,256 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 1,711வாக்குகளைப் பெற்றுள்ளது. 

பதுளை –  ஊவா பரணகம தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் ஊவா பரணகம தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 23812 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10588 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2681 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1778வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election badulla

பதுளை – பண்டாரவளை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் பண்டாரவளை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 35,279 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,685 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,133 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 1,100 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 865 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் – வியலுவ தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் வியலுவ தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 18,089 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,204 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,970 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 997 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 820 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டம் – வெலிமடை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் வெலிமடை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 31,194 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,083 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,849 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 1,633 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 1,500 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,149 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் – பசறை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் பசறை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 17,515 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,178 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,361 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 2,051 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 557 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் – ஹாலிஎல தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் ஹாலிஎல தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 26,628 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,487 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,120 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் குரல்(UDV) 1,716 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 939 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் –  மஹியங்கனை தேர்தல் தொகுதி

பதுளை (Badulla) மாவட்டத்தின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 41,338 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 18,228 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,289 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,626 வாக்குகளைப் பெற்றுள்ளது.

2024 sri lankan parliamentary election badulla

பதுளை மாவட்டம் – பதுளை தேர்தல் தொகுதி

பதுளை(Badulla) மாவட்டத்தின் பதுளை தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,452 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 6,597 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,227வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டணி(UNA) 823வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 641 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Results Badulla

பதுளை மாவட்ட தபால் மூல வாக்குகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,780 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 3,866 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,227 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 675 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு | Sl Parliamentary Election Live Results Badulla

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.