முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடருந்து : அறிமுகப்படுத்தும் நாடு எது தெரியுமா !

இந்தியாவில், மணிக்கு 280 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் அதிவேக தொடருந்து விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை இந்திய தொடருந்து துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “Make in India என்ற திட்டத்தின் கீழ் வந்தே பாரத் தொடருந்து வெற்றியைத் தொடர்ந்து, இந்திய தொடருந்து திணைக்களம் (ஐஆர்) தற்போது அதிவேக தொடருந்து பெட்டிகளை வடிவமைத்து உற்பத்தி செய்து வருகிறது.

சிறப்பு தொடருந்துகள் 

சென்னையில் உள்ள ஐசிஎஃப் (ICF) மற்றும் BEML உடன் இணைந்து அதிவேக தொடருந்துகளை உருவாக்குகிறது.

இந்த சிறப்பு தொடருந்துகள் மணிக்கு 280 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் நிலையில் ஒரு தொடருந்தை தயாரிக்க சுமார் ரூபா 28 கோடி (வரி தவிர) செலவாகும்.

மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும் தொடருந்து : அறிமுகப்படுத்தும் நாடு எது தெரியுமா ! | High Speed Train With A Speed Of 280 Km H

இந்த தொடருந்தில் இருக்கை வசதிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில், ஏரோடைனமிக் வெளிப்புறம், சீல் செய்யப்பட்ட கேங்வேகள், தானியங்கி கதவுகள், சிசிடிவி மூலம் கண்காணிப்பு, செல்போன் சார்ஜிங் வசதி, தீ பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சிறந்த விளக்குகள் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது.

மேலும், இந்த தொடருந்தானது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்