முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக மனக் கணிதப் போட்டியில் யாழில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்பு

உலக மனக்கணிதப் போட்டியில் யாழ் (Jaffna) திருநெல்வேலி (Tirunelveli) இருந்து முப்பது மாணவர்கள் பங்குப்பற்றவுள்ளனர்.

குறித்த உலகளாவிய UCMAS மனக் கணித போட்டியானது இந்திய (India) தலைநகர் டெல்லியில் (Delhi) நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் முப்பது
நாடுகளில் இருந்து
போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

முப்பது மாணவர்கள் 

இந்தநிலையில், இலங்கையில் இருந்து மேற்படி போட்டியில் 103 மாணவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.

உலக மனக் கணிதப் போட்டியில் யாழில் இருந்து 30 மாணவர்கள் பங்கேற்பு | Jaffna Student Participate Ucmas Maths Competition

இதனடிப்படையில்,
யாழ். திருநெல்வேலி ucmas centre இல் இருந்து இந்த போட்டியிற்கு முப்பது மாணவர்கள் பங்கு
கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்