முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை விமான நிலையத்தில் கைதான தமிழ் பிரித்தானிய பிரஜையின் விடுதலையில் நெருக்கடி

இலங்கையில்(Sri Lanka) கடந்த வாரம் பிரித்தானியாவில் வாழும் ஈழ தமிழரொருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கையில், தற்போதும் பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறையில் உள்ளதால் அதனடிப்படையில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதனுடன் தொடர்பான விடயங்கள் தொடரும்.

எனவே பயங்கரவாத தடைச் சட்டம்  தொடர்பிலும் அதன் கீழுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அநுர அரசாங்கம் கடந்த காலத்தின் ஆட்சியாளர்களின் அணுகுமுறையை தான் பின் தொடர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

எனவே அவரை கைது செய்ததிலிருந்து விடுதலை செய்யும் வரையுள்ள சிக்கல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு…

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்