இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள உலகளவிய UCMAS மனக் கணித போட்டியில் 30
நாடுகளில் இருந்து
போட்டியாளர்கள் பங்குபற்றுகிறார்கள்.
அதில் இலங்கையில் இருந்து 103 மாணவர்கள் பங்கு கொள்கின்றார்கள்.
இந்தியா – டெல்லி
அந்தவகையில், யாழ். திருநெல்வேலி ucmas centreஇல் இருந்து 30 மாணவர்கள் பங்குபற்றுகின்றனர்.
சிறப்பாக, 4 மாணவர்கள் UCMAS உலககோப்பைக்கான (world cup) மனக்கணித போட்டியில்
பங்குக்கொள்ள தெரிவாகியுள்ள நிலையில், திருநெல்வேலி சென்டர் இல் 2 மாணவர்கள்
பங்கு கொள்கிறார்கள்.