முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய சபாநாயகர் நியமனம் எப்போது… வெளியான தகவல்

புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அநுர அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் (Asoka Ranwala) பதவி விலகியதால் வெற்றிடமாகியுள்ள பதவிக்கு புதிய சபாநாயகரை நியமிக்க வேண்டியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

சபாநாயகர் பதவி விலகல்

இதேவேளை, நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா (Prathibha Mahanamahewa) தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் நியமனம் எப்போது... வெளியான தகவல் | Anura Govt New Speaker Appoint On December 17

இது தொடர்பான பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரால் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் தீர்மானம்

பதவி விலகல் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய சபாநாயகர் நியமனம் எப்போது... வெளியான தகவல் | Anura Govt New Speaker Appoint On December 17

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் நாடாளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது நியமனம் மூலம் புதிய சபாநாயகரை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்