முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை (Trincomalee)- சமுத்திராகம கடற்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (4) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை- ஆண்டங்குளம், அசோக மாவத்தையை சேர்ந்த, 53 வயதான ரம்பண்டா
முடியன்சலாகே அஜித் பிரசன்னா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத பரிசோதனை அறையில்
வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு | Body Of A Man Recovered From Trincomalee Beach

மேலும், சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திருகோணமலை தலைமையக
பொலிஸார் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்