Courtesy: Subramaniyam Thevanthan
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் இரும்பு வியாபாரத்தில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு்ள்ளார்
குறித்த கைது நடவடிக்கையானது கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால்
நேற்று இரவு (07.01.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது 30 கிராம் ஐஸ் போதைப்பொருள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு
பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.