முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் – ஒருவர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்

நீர்கொழும்பின் புறநகர் பகுதியான கந்தானயில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

,நாகொட பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தகராறில், கூர்மையான ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 31 வயதுடையவர் எனவும் காயமடைந்தவர் 29 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடும் மோதல்

அவர்கள் இருவரும் கந்தானை, நாகொட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - ஒருவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் படுகாயம் | Gang Fight One Dead One Injured In Sri Lanka

இறந்தவரும் காயமடைந்தவரும் இரு தரப்பினரையும் சேர்ந்தவர்கள் எனவும் தனிப்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் இடையே கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்