முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தற்காலிகமாக மூடப்படவுள்ள கண்டி-மஹியங்கனை பிரதான வீதி

கண்டி (Kandy) – மஹியங்கனை  பிரதான வீதி மூடப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று(21) மாலை 6 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழும் அபாயத்தில் உள்ள பாறைகள் அகற்றப்படும் வரை குறித்த வீதி மூடப்பட்ட நிலையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை

இதேவேளை,  சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 20 ஆம் திகதி கண்டி-மஹியங்கனை வீதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

தற்காலிகமாக மூடப்படவுள்ள கண்டி-மஹியங்கனை பிரதான வீதி | Kandy Mahiyangana Main Road To Be Closed

மேலும், நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்