முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்ய உத்தரவு

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை
பயன்படுத்தி அண்மைக்காலமாக யாழ் மாவட்ட கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக மீன் வளம் குறைந்து இலங்கையின் கடல் வளம் அழிவடையும் பாதகமான
நிலை உருவாகுவதால் சட்ட விரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது
செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை 

கடற்படை,இராணுவம்,விமானப்படை,பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் மூலம் இவர்களை
கைது செய்து நீதிமன்றில் நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கைது செய்ய உத்தரவு | Order To Arrestillegal Fishermens In Jaffna

இதனால் தத்தமது கடற்றொழிலாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு வடமராட்சி கிழக்கு கடற்றொழில்
சங்கங்களுக்கு நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரியால் கடிதம் மூலம் அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்