முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் வெளிநாட்டு தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பு பொலிஸ் அதிகாரிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி, மற்றும் ஐந்து ரவைகளை, கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணை 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கஹதுடுவ பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மாகம்மன பகுதியில் (25) நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. 

கொழும்பில் வெளிநாட்டு தானியங்கி துப்பாக்கியுடன் ஒருவர் கைது | Person Arrested In Colombo With Foreign Rifle

இதனை தொடரந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக கஹதுடுவ பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர், ஹோமகம, மாகம்மனாவில் வசிக்கும் 43 வயதானவர் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், சம்பவம் குறித்து கஹதுடுவ மற்றும் மொரகஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்