முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் மூன்று சட்டவிரோத தராசுகள் மீட்பு

மட்டக்களப்பு (Batticaloa) – மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் நெற் கொள்வனவிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று சட்டவிரோத தராசுகள் மீட்கப்பட்டுள்ளன.

வர்த்தகர்களின் அளவை கருவிகள்
தொடர்பாக மாவட்ட செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய இன்று (28) பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனைக்கமைவாக மாவட்ட பதில் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும்
சேவைகள் பரிசோதகர் தலைமையிலான திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்
இந்தநடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பரிசோதனை நடவடிக்கை

ஆயித்தியமலை, முன்ளாமுனை, வவுணதீவு, தாண்டியடி, காஞ்சிரங்குடா உள்ளிட்ட பல
இடங்களில் இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் மூன்று சட்டவிரோத தராசுகள் மீட்பு | Three Illegal Scales Rescue In Batticaloa

இதன் போது நிறுவைக்கு பொருத்தமில்லாத மற்றும் அனுமதியற்ற 3 தராசுகள் சட்ட நடவடிக்கையின் பொருட்டு கைப்பற்றப்பட்டு சீல் பண்ணப்பட்டு, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்கள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

இதன்படி வயல் அறுவடை காலம் ஆகையால் இப்பிரதேசத்தில் சிலர் அனுமதியற்ற நிறுவை தராசுகளை
பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த முறைப்பாட்டிற்கு
அமைவாகவே இந்நடவடிக்கை மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்