முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர்

கைது செய்யப்பட்ட ‘OnmaxDT’ நிதி மோசடியின் பிரதான சந்தேகநபரான கயான் விக்ரமதிலக, நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பிரமிட் திட்டங்களை நடத்தி வருவதாகக் கூறப்படும் OnmaxDT என்ற கணினி தரவுத்தளத்தை இயக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே கயான் விக்ரமதிலக கைதாகியுள்ளார்.

துபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் | Onmaxdt Main Suspect Brought Sri Lanka From Dubai

சந்தேக நபரான இவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் துபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்