முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய அணியுடனான தோல்வி: அவுஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலம் எடுத்த திடீர் முடிவு

அவுஸ்திரேலிய அணியின் இடைக்கால தலைவர் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2025 ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் அரையிறுதியில் அவுஸ்திரேலிய இந்தியாவிடம் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பிறகு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

35 வயதான ஸ்டீவ் ஸ்மித், 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் உட்பட 5800 ரன்கள் குவித்துள்ளார்.

அதிகபட்ச ரன்கள்

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவிற்காக அதிக ரன்கள் எடுத்த 12வது வீரராக இவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அணியுடனான தோல்வி: அவுஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலம் எடுத்த திடீர் முடிவு | Australia S Steve Smith Retires From Odi Cricket

இதேவேளை, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித், 2016 ஆம் ஆண்டு தனது அதிக அதிகபட்சமாக ரன்களாக 164 குவித்து சாதனை படைத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்