இலங்கை அரசியலில் தமிழர்களின் பிரச்சினைகளை கிரகித்து அதற்கான தீர்வை பெற்றுக்கொடுப்பது மிகவும் அரிது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் “நக்கீரன் சபை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறினாலும் எந்த அரசாங்கத்திலும் இவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்…
https://www.youtube.com/embed/whKUCc_DEuE