முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்

நாளை (17) முதல் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட செய்தியாளர் சந்திப்பு தற்போது பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்று வருகிறது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தலைமையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெறுகிறது. 

2024 ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (G.C.E. O/L Exam) மார்ச் மாதம்17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் 

அத்துடன் சாதாரண தரப் பரீட்சை 3,663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல் | Announcemnet From Department Of Examinations

இந்த ஆண்டு 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்