தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகிவிடும்.
பெரிய நடிகர்களின் படங்கள் என்றால் எல்லோருக்குமே நன்றாக தெரிந்துவிடும், சில படங்கள் வந்த வேகம் தெரியாமல் திரையரங்கில் இருந்து காணாமல் போகும்.
தற்போது இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் மாடன் கொடை விழா. இந்த படம் எப்படி உள்ளது என்ற ரசிகர்களின் கருத்து இதோ,