இலங்கையில் இன்று எந்தளவிற்கு பொருளாதார நெருக்கடியில் மக்கள் வாழ்கின்றார்களோ அந்தளவிற்கு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வேலை வாய்ப்புகளுமின்றி சிரமப்படுகின்றனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கை மக்களுக்கான உடனடி வேலை வாய்ப்புகள் கிளிநொச்சியில் அமைந்துள்ள றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் வழங்கப்படுகின்றன.
நீங்கள் தோட்ட வேலைகளில் ஆர்வமுள்ளவராகவோ அல்லது பாதுகாப்பு பணிகளில் அனுபவமுள்ளவர்களாகவோ இருந்தால் உங்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் காத்திருக்கின்றது.
தோட்ட வேலை மற்றும் பாதுகாப்பு பணி தொடர்பான வேலைகளை பெற்றுக்கொள்ள 077-7772353 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உங்கள் விபரங்களை வழங்கலாம்.
அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் விபரங்களை அனுப்பி வைக்கலாம்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள றீச்ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் உடனடி வேலை வாய்ப்புகளை பெற இன்றே விரைந்திடுங்கள்…!


