முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவின் புதிய விசா! அதி உயர் விலையிலும் அமோக விற்பனை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிமுகப்படுத்திய தங்க அட்டை விசாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

குறித்த விசா 5 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் என அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்த அதிக விலையிலும் குறித்த விசாவிற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரிசை

அதாவது, இந்த விசா திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,000 தங்க அட்டை விசாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புதிய விசா! அதி உயர் விலையிலும் அமோக விற்பனை | New Golden Visa To America Price And Details

இதேவேளை, பலர் இந்த தங்க அட்டை விசாவை வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்