முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல்

பிரெஞ்சு கடற்படைக் கப்பலான ‘புரோவென்ஸ்'(‘PROVENCE’) இன்று (16) காலை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலை சிறிலங்கா கடற்படையினர் கடற்படை மரபுகளின்படி வரவேற்றனர்.

160 பேருடன் வந்த கப்பல்

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த இந்த DESTROYER வகை கப்பல் 142.20 மீட்டர் நீளம் கொண்டது.

கப்பலில் 160 பேர் உள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் பிரெஞ்சு கடற்படைக் கப்பல் | French Navy Ship Arrives At Colombo Port

கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, ​​அதன் குழுவினர் இலங்கையின் பல முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல உள்ளனர்.

இந்தக் கப்பல் தனது அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, 20 ஆம் திகதி புறப்பட உள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்