முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா : இந்த ஒரு செடி வளர்த்தால் போதும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, சில செடிகள் வீட்டில் நடுவதால் நல்ல பலன்கள் கொடுக்கின்றது.

இதனடிப்படையில், வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க பாம்பு செடி மிகவும் சிறப்பானது.

சான்செவிரியா அல்லது டிராகேனா டைபாசியாட்டா என்றும் அழைக்கப்படும் இந்த செடியின் இலைகள் அடர் பச்சை நிறத்தில் அடர்த்தியாகவும் கூர்மையாகவும் இருக்கும்.

பாம்பு செடி

பாம்புகளை போன்று வளைவு, நெளிவுடன் காணப்படுபதால் இது பாம்பு செடி என்று அழைக்கப்படுகிறது.

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா : இந்த ஒரு செடி வளர்த்தால் போதும் | Plants That Bring Money And Good Luck

கார்பன் டை ஆக்சைடை ஆக்ஸிஜனாக மாற்றும் இந்த செடி ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற காற்று மாசுபாடுகளை நீக்குகிறது.

ஈர்க்கும் தன்மை

வாஸ்து படி இந்த செடியை வீட்டில் வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

வீட்டில் பணம் நிரம்பி வழிய வேண்டுமா : இந்த ஒரு செடி வளர்த்தால் போதும் | Plants That Bring Money And Good Luck

இது செல்வத்தையும், செழிப்பையும் ஈர்க்கும் தன்மை கொண்டதாகவும் திகழ்கிறது.

குறைந்த நீர் மற்றும் வெளிச்சத்திலும் வளரும் இந்த செடி நேர்மறை ஆற்றலை அதிகரித்து எதிர்மறை ஆற்றலைப் போக்குகிறது.

மேலும், மன அழுத்தத்தைக் குறைத்து, நிம்மதியான தூக்கத்தைத் தருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்