முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட சனத் ஜெயசூரிய

Courtesy: Thaventhiran

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய தலைமை பயிற்றுநருமான
சனத் ஜெயசூரிய கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டுள்ளார். 

புதிய திட்டம் 

அவர் இன்று (11.04. 2025) பிற்பகல் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட சனத் ஜெயசூரிய | Sanath Jayasurya Visit Kilinochchi Central College

இதன்போது, மைதானத்தை புற்தரை
மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் துடுப்பாட்டத்துறையை வளர்க்கும்
நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும், பாடசாலையின் முதல்வர் சவரி
பூலோகராஜா மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தைச் சேர்ந்தோரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்