தற்போது ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் விஜய் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் ஆனாலும் நல்ல வசூலை பெற்று இருக்கிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது ஜெனிலியா தான். அவர் நடித்த ஷாலினி கதாபாத்திரம் பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
மீண்டும் ஜெயித்த அஜித்.. பெல்ஜியம் ரேஸில் புது சாதனை! குவியும் வாழ்த்து
டப்பிங் கொடுத்தது இவரா
ஷாலினி ரோலுக்கு டப்பிங் கொடுத்தது யார் தெரியுமா. நடிகை கனிகா தான்.
அஜித்தின் வரலாறு படத்தில் ஹீரோயினாக நடித்த கனிகா தான் சச்சின் பட ஷாலினிக்கு டப்பிங் பேசியது.
ஜெனிலியா எப்படி ரியாக்ஷன் உடன் நடித்தாரோ அதே போல நடித்து தான் கனிகாவும் டப்பிங் பேசியதாக இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.